TNPSC Thervupettagam

முதல் மார்பர்க் வைரஸ் பெருந்தொற்று

July 21 , 2022 733 days 337 0
  • மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டு அரசானது, கொடிய மார்பர்க் வைரசின் இரண்டு பாதிப்புகளை அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
  • உயிரிழந்த இந்த இரண்டு நோயாளிகளும் இந்தக் கொடிய தொற்று வைரசினால் பாதிக்கப் பட்டிருந்தனர்.
  • மார்பர்க் வைரஸ் நோய் என்பது எபோலா வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்த மிகவும் கொடிய இரத்தக் கசிவு நிலை சார்ந்த ஒரு காய்ச்சலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்