- மிசோரத்தின் அய்சாலில் உள்ள அஜல் சங்கத்தில் மிசோரம் சர்வதேச குறும்பட திருவிழா (MISFF - Mizoram International Short Film Festival) முதல் முறையாக முதல்வர் லால் தான்ஹவ்லா- வால் தொடங்கி வைக்கப்பட்டது.
- இவ்விழாவானது
- மிசோர மாநில அரசு
- புதுமைகள் இந்தியா
ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டு மிசோ திரைப்பட மன்றத்தால் ஆதரிக்கப்பட்டது.