TNPSC Thervupettagam

முதல் மின்னணுக் கழிவு ஆய்வகம் – மத்தியப் பிரதேசம்

October 6 , 2019 1752 days 531 0
  • போபால் மாநகராட்சிக் கழகமும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நாட்டின் முதலாவது மின்னணுக் கழிவு ஆய்வகத்தை போபாலில் ஏற்படுத்திட கை கோர்த்து இருக்கின்றன.
  • இந்த ஆய்வகம் 2016 ஆம் ஆண்டின் திடக் கழிவு மேலாண்மை விதிகளோடுப் பொருந்திப் போகும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்கின்றது.
  • இது வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இரண்டிலும் இருந்து வெளியிடப்படும் கழிவுகளைப் பிரித்தல், பதப்படுத்துதல் மற்றும் அக்கழிவுகளை அகற்றச் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ளச் செய்திடும்.
  • மின்னணுக் கழிவுகள் வீடுகள் வாரியாக சேகரிக்கப்படும் அல்லது நேரடியாக அந்த ஆய்வகத்தில் சிறு கட்டணம் வசூலிக்கப்பட்டுச்  சேர்க்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்