TNPSC Thervupettagam

முதல் முக்கியமான நோய்க்குறி சோதனை பட்டியல்

May 19 , 2018 2382 days 698 0
  • உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய முதல் முக்கியமான நோய்க்குறி சோதனைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலானது பொதுவான நோய்கள் மற்றும் உலகளவில் முன்னுரிமை அளிக்கப்படக்கூடிய நோய்கள் ஆகியவற்றை சோதனை செய்வதற்குத் தேவையான நோயைக் கண்டறியும் சோதனைகள் அடங்கிய பட்டியலாகும்.
  • இப்பட்டியல் மக்களின் நோய்க்குறி சோதனை சேவைகளை அணுக இயலாத தன்மையை குறிப்பிட்டுக் காட்டுவதுடன் சரியான மருத்துவ சிகிச்சையை அவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்கிறது.
  • இந்த முக்கியமான நோய்க்குறி சோதனைப் பட்டியலானது, இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்