TNPSC Thervupettagam

முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா- மத்தியப் பிரதேசம்

February 17 , 2018 2503 days 873 0
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா ரைசென் மாவட்டத்திலுள்ள கோபால்பூர் என்னுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பூங்கா 3 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்டது.
  • 65 வகையான வண்ணத்துப்பூச்சியினங்கள் மற்றும் ஏறக்குறைய 137 தாவர வகைகளும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
  • இந்தப் பூங்கா சூழலியல் சுற்றுலாவிற்கு (Eco-Tourism) வழி வகுக்கும் என கருதப்படுகிறது.
  • வண்ணத்துப்பூச்சி பூங்காக்கள் மாசுபாடற்ற இடங்களாகவும், வேதிப் பொருட்களின் பயன்பாடற்ற இடங்களாகவும் திகழ்கின்றன. அதோடு, இவை வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் இனங்களைப் பெருக்கவும் உதவி புரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்