TNPSC Thervupettagam

முதல் விண்வெளித்தளம் - ஸ்காட்லாந்து தளம்

July 21 , 2018 2319 days 665 0
  • ராக்கெட்டுகளை செங்குத்தாக செலுத்துவதற்கும் செயற்கைக் கோள்களை அதன் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்துவதற்குமான முதல் விண்வெளித் தளத்திற்காக ஐக்கிய இராஜ்ஜிய (UK) விண்வெளி நிறுவனம், ஸ்காட்லாந்தின் வடக்குக் கடற்கலையின் ஏமொய்ன் தீபகற்பத்தில் உளள சதர்லாந்து தளத்தினை தேர்வு செய்துள்ளது.
  • ஸ்காட்லாந்து தீபகற்பத்தின் முனையிலிருந்து ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் வரை ராக்கெட்டுகள் நேரடிப் பாதையினை தேர்ந்தெடுக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்