TNPSC Thervupettagam

முதல் வெளிநாட்டு நிலக்கட்டுப்பாடுத் தளம்

September 7 , 2018 2271 days 702 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமானது (ISRO) வடதுருவத்தில் முதல் வெளிநாட்டு தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இது, பேரிடர் மேலாண்மை மற்றும் இராணுவப் படைகளின் செயல்பாடுகள் போன்ற முக்கியத் தேவைகளுக்குப் பயன்படும் இந்திய தொலைதூர உணர்திறன் நடவடிக்கைகளை வலுப்படுத்தும்.
  • இந்தத் தரைக் கட்டுப்பாடு நிலையமானது அதே சுற்றுவட்டப் பாதையில் உள்ள முழுமையான தரவுகளை பதிவிறக்கம் செய்வதற்கும் ஒவ்வொரு சுற்று வட்டப் பாதையிலும் அங்கேயே உள்ள உள்வளங்களைப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்