TNPSC Thervupettagam

முதல் ‘புகை இல்லாத மாநிலம்’

May 16 , 2022 798 days 439 0
  • இமாச்சலப் பிரதேசம் மாநிலமானது, அனைவருக்கும் LPG இணைப்பினை வழங்கிய முதல் மாநிலமாகவும், புகை இல்லாத முதல் மாநிலமாகவும் ஆனது.
  • மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மற்றும் கிரஹினி சுவிதா யோஜனா ஆகியவற்றின் காரணமாக இந்தச் சாதனை எட்டப்பட்டது.
  • மாநிலத்தினைப் புகை இல்லா மாநிலமாக மாற்றுவதற்காக உஜ்வாலா திட்டம் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • கிராமப்புறப் பெண்களுக்கு உதவும் வகையில் கிரஹினி சுவிதா திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்