TNPSC Thervupettagam

முதல் 5 இடங்களில் இந்திய மருந்துத் தொழில்துறை

March 15 , 2020 1716 days 626 0
  • ஈக்விட்டி மாஸ்டரின் அறிக்கையின் படி, இந்திய மருந்துச் சந்தையானது அளவின் அடிப்படையில் மூன்றாவது பெரியச் சந்தையாகவும் மதிப்பின் அடிப்படையில் 14வது பெரியச் சந்தையாகவும் உள்ளது.
  • இந்தியா தற்பொழுது உலகின் வளர்ந்து வரும் முதல் ஐந்து மருந்துச் சந்தைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
  • யுனிசெப்பின் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) மருந்து விநியோக வருடாந்திர அறிக்கையானது  இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொதுவான மருந்து விநியோக நாடாக அங்கீகரித்துள்ளது.
  • இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஆப்பிரிக்காவும் மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பாவும் விளங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்