TNPSC Thervupettagam

முதல் FM வானொலி நிலையம் – லடாக்

December 17 , 2021 982 days 525 0
  • லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் தலைநகரான லே நகரில் அதன் முதல் FM வானொலி நிலையமானது  நிறுவப்பட்டுள்ளது.
  • இந்த முதல் வானொலி நிலையத்தினை லடாக்கிற்கான ஆலோசகர் உமாங் நருலா என்பவர் திறந்து வைத்தார்.
  • லே & கார்கில் ஆகியவற்றிற்கான அதிர்வெண் ஆனது 91.1  FM  ஆகும்.
  • இது ஒரு வட்டார அளவில் 50 கி.மீ. தூரம் வரையில் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்