TNPSC Thervupettagam

முத்தரப்பு கடல்சார் பயிற்சி

September 27 , 2023 299 days 213 0
  • ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கப்பல் ஆனது முதலாவது முத்தரப்பு கடல்சார் கூட்டாண்மை பயிற்சியில் பங்கேற்றது.
  • இந்தியா-இந்தோனேசியா-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடையிலான முதலாவது முத்தரப்பு கடல்சார் பயிற்சி இதுவாகும்.
  • இந்த முத்தரப்புப் பயிற்சியானது, இந்நாடுகளின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், நிலையான, அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைக் கட்டமைப்பதனை ஆதரிப்பதற்கான அவற்றின் கூட்டுத் திறனை மேம்படுத்தச் செய்வதற்குமான வாய்ப்பினை அளித்தது.
  • ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கப்பலானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப் பட்ட திட்டம்-17 வகுப்பு பல்பயன்பாட்டு ரேடாரில் புலப்படாதப் போர்க் கப்பல்களின் வரிசையில் மூன்றாவது கப்பல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்