TNPSC Thervupettagam

முத்தலாக் -அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

September 20 , 2018 2263 days 643 0
  • தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் நாடாளுமன்ற இரு அவையிலும் நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்த முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் தடங்கலில் உள்ளது.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முத்தலாக் முறையை உச்ச நீதிமன்றமானது சட்டவிரோதமென்றும் அரசியலமைப்பிற்கு எதிரானதென்றும்  தீர்ப்பளித்தது.
  • இந்த அவசரச் சட்டமானது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளது போலவே அனைத்து ஏற்பாடுகளையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்