TNPSC Thervupettagam

முத்திரைத் தீர்வையில் 1சதவிகித சலுகை

March 15 , 2021 1260 days 548 0
  • 2021 – 22 ஆம் ஆண்டிற்கான மகாராஷ்டிராவின் நிதிநிலை அறிக்கையானது, பெண்கள் அல்லது பெண்களின் பெயரில் சொத்து மாற்றப்பட்டால் அதற்காக முத்திரைத் தீர்வையில் 1% சலுகையை வழங்குகின்றது.
  • ஒரு கூட்டு உரிமையாளராக இருக்கும் பட்சத்தில், ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் கூட்டு உரிமையாளராக இருந்தால் அதற்கு முத்திரைத் தீர்வையில் சலுகையானது வழங்கப்பட மாட்டாது, அதாவது இருவரும் பெண்களாக இருத்தல் வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்