TNPSC Thervupettagam

முந்தைய ஓய்வூதியத் திட்டம்

March 12 , 2022 863 days 390 0
  • இராஜஸ்தானுக்கு அடுத்தப்படியாக, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்திய 2வது மாநிலமாக சத்தீஸ்கர் மாறியுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கைவிடப்பட்டு, சந்தை சார்ந்த ஓய்வூதியத் திட்டமானது (market-driven pension scheme) அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்