TNPSC Thervupettagam

முனிச் கிராண்ட் பிரிக்

May 28 , 2018 2245 days 656 0
  • ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் நடைபெற்ற கிராண்ட் பிரிக் போட்டியில் முன்னாள் உலக துப்பாக்கி சுடுதல் சேம்பியனான தேஜஸ்வினி சவந்த் தங்கம் வென்றுள்ளார்.
  • தேஜஸ்வினி, முனிச் நகரில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் புரோன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இவர் சமீபத்தில் கோல்டுகோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்.
    • தங்கம் - தேஜஸ்வினி சவந்த் (இந்தியா)
    • சில்வர் - அஞ்சும் மவுட்கில் (இந்தியா)
    • வெண்கலம் - ஒலிவியா ஹாஃப்மேன் (ஆஸ்திரேலியா)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்