TNPSC Thervupettagam

முன்னாள் ஆயுதப் படை வீரர்கள் தினம் – ஜனவரி 14

January 16 , 2021 1322 days 338 0
  • இத்தினமானது 2017 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • இத்தினமானது முன்னாள் ஆயுதப் படை வீரர்களின் உயிர்த் தியாகத்தை அனுசரிப்பதற்காகவும் மேலும் இந்திய ஆயுதப் படையில் பணியாற்றியவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது ஆரம்பத்தில் தற்காலிக போர் நிறுத்த தினம் எனப்பட்டது.
  • தற்காலிகப் போர் நிறுத்தத் தினமானது உலகம் முழுவதும் நவம்பர் 11 அன்று கொண்டாடப் படுகின்றது.
  • முதலாவது தற்காலிகப் போர் நிறுத்தத் தினமானது முதலாம் உலகப் போர் நிறைவு பெற்ற தினத்தைக் குறிப்பதற்காக 1919 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • எனினும், இந்தியாவில் இத்தினமானது 1926 ஆம் ஆண்டில் காங்கிரஸினால் நிறைவேற்றப் பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்