TNPSC Thervupettagam

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு

October 1 , 2020 1396 days 683 0
  • ஜஸ்வந்த் சிங் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் (1998), பாதுகாப்புத் துறை அமைச்சர் (2001) மற்றும் நிதி அமைச்சர் (2002) ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
  • நாட்டில் மிக நீண்ட காலமாக பணியாற்றிய பாராளுமன்றவாதிகளில் இவரும் ஒருவராவார்.
  • இவர் 2012 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.
  • 1998 ஆம் இந்திய அணு ஆயுதச் சோதனைக்குப் பின்பு தடைபட்டிருந்த அமெரிக்காவுடனான உறவுகளை மிகச் சிறப்பாகக் கையாண்டதற்காக மிகப்பெரிய அளவில் இவர் அறியப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்