TNPSC Thervupettagam

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடம்

February 3 , 2021 1450 days 796 0
  • முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்காக மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவிடத்தை ஜனவரி 27 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைத்தார்.
  • அனைத்துக் கடினமான சூழ்நிலைகளிலும் இருந்து மீண்டெழுந்த அவரது அரசியல் எழுச்சியைச் சித்தரிக்க வேண்டி இது ஒரு பீனிக்ஸ் பறவை போல உருவாக்கப் பட்டு உள்ளது.
  • அவரது "மக்களால் நான் மக்களுக்காக நான்" என்ற முழக்கமானது அவரது கல்லறையில் பிரகாசமாக பொறிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்