TNPSC Thervupettagam

முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டம்

November 13 , 2020 1384 days 561 0
  • இந்திய வானியலாளர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்ற ஆண்ட்ரியா கெஸுடன் “முப்பது மீட்டர் தொலைநோக்கித் திட்டத்திற்காக” ஒன்றிணைந்துள்ளனர்.
  • அமெரிக்காவின் ஹவாயில் இந்தத் தொலைநோக்கி நிறுவப் பட்டுள்ளது.
  • இது இந்தியா, சீனா, ஜப்பான், கலிபோர்னியா மற்றும் கனடா ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பன்னாட்டுக் கூட்டுத் திட்டமாகும்.
  • இது புற ஊதா முதல் நடு அகச்சிவப்பு அவதானிப்புகளுக்கு வேண்டி வடிவமைக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்