TNPSC Thervupettagam

முப்பரிமாண அச்சிடல் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மூளை திசு

March 29 , 2024 241 days 213 0
  • உலகில் முதல்முறையாக முப்பரிமாண அச்சிடல் என்ற நுட்பத்தில் மூளை திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள நிலையில், இது இயற்கையான நிலை மூளை திசுக்களைப் போலவே செயலாற்றுகிறது.
  • மனித உடலில் மூளை செல்கள் மற்றும் மூளையின் பகுதிகள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இந்த மாதிரி உதவும்.
  • இது பெரிய அளவிலான நரம்பியல் சார்ந்த மற்றும் நரம்பியல் சம்பந்த வளர்ச்சிக் கோளாறுகளுக்கான சிகிச்சைகளுக்குப் பெரிதும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்