TNPSC Thervupettagam

மும்முறை தாண்டுதல் போட்டியில் தேசியச் சாதனை

May 10 , 2023 435 days 300 0
  • இந்திய வீரர் பிரவீன் சித்திரவேல் மும்முறை தாண்டுல் போட்டியில்17.37 மீட்டர் தூரம் தாண்டி புதிய தேசிய அளவிலான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • இதற்கு முன்பு ஆடவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் 17.30 மீட்டர் தாண்டி ரெஞ்சித் மகேஸ்வரி தேசிய அளவிலான சாதனை ஒன்றைப் படைத்திருந்தார்.
  • தமிழகத்தைச் சேர்ந்த 21 வயதான இவர் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டுக்கான  ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத்  தகுதி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்