TNPSC Thervupettagam
October 14 , 2022 647 days 342 0
  • சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் காலமானார்.
  • இவர் 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஏழு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
  • இவர் பாதுகாப்பு அமைச்சராகவும், மூன்று முறை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்