TNPSC Thervupettagam

முழங்கால் மறுவாழ்வு சிகிச்சை

November 15 , 2024 7 days 44 0
  • ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, தொடர்ச்சியான உடல் இயக்கம் சாரா (CPM) சிகிச்சையை மிகவும் நன்கு அணுகக் கூடியதாகவும் மலிவு விலையாகவும் மாற்றுவதற்கான ஒரு புதுமையானத் தீர்வை வெளியிட்டுள்ளது.
  • முழங்கால் மறுவாழ்வு சிகிச்சைக்காக என்று இந்தக் குழுவானது முற்றிலும் இயந்திர அடிப்படையிலான உடலியக்கம் சாராத வகையிலான ஒரு இயந்திரத்தை உருவாக்கி யுள்ளது.
  • வழக்கமான இயக்கி பொருத்தப்பட்ட CPM இயந்திரங்கள் விலை உயர்ந்தவை மற்றும் மின்சாரத்தைச் சார்ந்தவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்