TNPSC Thervupettagam

முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் மகிழுந்து தயாரிப்பு நிறுவனம்

September 28 , 2023 423 days 248 0
  • வோல்வோ கார்ஸ் நிறுவனமானது, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எஞ்சியுள்ள டீசல் எஞ்சின் மகிழுந்துகளின் உற்பத்தியை முடித்துக் கொள்ள உள்ளது.
  • இது முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் மகிழுந்து தயாரிப்பு நிறுவனமாக மாறுவதற்கான அதன் இலக்கை நோக்கிய ஒரு படிநிலையைக் குறிக்கிறது.
  • 2030 ஆம் ஆண்டில் முழுவதுமாக மின்சார வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய உள்ளதாக வோல்வோ உறுதியளித்துள்ளது.
  • ஆகஸ்ட் மாதத்தில் வால்வோ நிறுவனத்தின் விற்பனையில் 33 சதவீதம் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் அல்லது கலப்பின வாகனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்