TNPSC Thervupettagam

முழு அளவிலான தொகுப்புச் சுற்றுலா 2023

February 3 , 2023 816 days 405 0
  • குறைந்தபட்சம் 50 இடங்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை முழு அளவிலான ஒரு தொகுப்புச் சுற்றுலாப் பகுதிகளாக உருவாக்கப்பட உள்ளது.
  • ஒருங்கிணைந்த மற்றும் புதுமையான அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு பிரச்சார முறை அடிப்படையில் இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
  • சுற்றுலா மேம்பாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீது கவனம் செலுத்தப்படும்.
  • எல்லையோரக் கிராமங்களில் சுற்றுலா அம்சங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்