TNPSC Thervupettagam

முஷ்க் புட்ஜி அரிசி உற்பத்தி

October 28 , 2023 393 days 305 0
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு அதிகாரிகளின் முன்னெடுப்பினால் முஷ்க் புட்ஜி அரிசி விளைச்சலில் பெரும் ஊக்கம் பெற உள்ளது.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் சாகுபடி பரப்பை 5,000 ஹெக்டேராக விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
  • இது காஷ்மீரைச் சேர்ந்த உள்நாட்டு நறுமண அரிசி வகையாகும்.
  • முஷ்க் புட்ஜி அரிசிக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்