TNPSC Thervupettagam

முஸ்லிம் பெண்களின் உரிமை தினம் - ஆகஸ்ட் 01

August 6 , 2024 110 days 155 0
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி அமலுக்கு வந்த முத்தலாக் தடைச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூரும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது 2021 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • ஷயாரா பானோ மற்றும் மத்திய அரசிற்கு இடையிலான வழக்கு தான் இந்தச் சட்டத்தினைக் கொண்டு வருவதற்கான அடிக்கல்லினை நாட்டியது.
  • முத்தலாக் என்றும் குறிப்பிடப்படுகின்ற தலாக்-இ-பித்தாத், ஒரு முஸ்லீம் ஆண் "தலாக்" என்ற வார்த்தையை எந்த விதத்திலாகினும் மூன்று முறை உச்சரிப்பதன் மூலம் தனது திருமணத்தை முறிக்க அனுமதிக்கின்ற உடனடி விவாகரத்து முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்