TNPSC Thervupettagam

முஸ்லீம் பெண் உரிமைகள் தினம் – ஜூலை 31

August 3 , 2020 1516 days 453 0
  • இது உடனடி முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் முதலாவது நினைவு தினத்தைக் குறிக்கின்றது.

  • முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகளின் பாதுகாப்பு) சட்டம், 2019 என்று முறையாக அழைக்கப்படும் இந்த சட்டம் கடந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

  • இது முஸ்லீம் ஆண்களினால் வழங்கப்படும் உடனடி விவாகரத்து நடைமுறையைத் தடுக்கின்றது.

  • இந்தச் சட்டத்தை மீறுவோர்க்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப் படும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்