முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதியானது ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் அறிவித்தார்.
இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதியன்று ஓமந்தூரார் அரசுத் தோட்ட வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உருவச் சிலையானது நிறுவப்படும்.