ஒடிசாவின் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் முன்மாதிரியான படைப்புகளை அங்கீகரிப்பதற்காக ‘மு ஹீரோ மு ஒடிசா’ (I am hero; I am Odisha) என்ற பிரச்சாரத்தை அம்மாநில முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
இளைஞர்களிடையே உள்ள திறமையை அடையாளம் காண்பது மற்றும் அவர்களை சமூகத்தில் அங்கீகரிப்பதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.