TNPSC Thervupettagam

மூங்கிலில் இருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு உறிஞ்சுக் குழாய்

September 9 , 2023 447 days 226 0
  • இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனம் ஆனது, மூங்கிலில் இருந்து தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டு உறிஞ்சுக் குழாய்களுக்கான காப்புரிமையை பெற்றுள்ளது.
  • மறுமுறை பயன்படுத்தக்கூடிய உறிஞ்சுக் குழாய் ஆனது, ஸ்கிசோஸ்டாச்சியம் அந்த மானிக்கம் எனப்படும் உள்நாட்டினைச் சேர்ந்த மூங்கில் தாவர வகைகளில் இருந்து உருவாக்கப் பட்டது.
  • இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது.
  • நெகிழியினால் ஆன பல உறிஞ்சுக் குழாய்களுக்கு ஓர் இயற்கை வழி மாற்றாக இது அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்