TNPSC Thervupettagam

மூங்கில் சாகுபடி குறித்த பயிலரங்கம் – ஜம்மு

December 15 , 2019 1682 days 526 0
  • மூங்கில் சாகுபடி குறித்த இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது வகையான பயிலரங்கமானது ஜம்முவில் நடத்தப்பட இருக்கின்றது.
  • “மூங்கில் - ஒரு அதிசயப் புல் வகை – ஜம்மு காஷ்மீரில் நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்பு" என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கமும் கண்காட்சியும் நடைபெற இருக்கின்றன.
  • ஜம்முவின் கண்டி பகுதிகளில் மூங்கில் சாகுபடியை மேம்படுத்துவது குறித்து இந்தப் பயிலரங்கம் கவனம் செலுத்த இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்