மூத்த அறிவியலாளர் R.M. வாசகம்
February 21 , 2025
2 days
58
- ஒரு மூத்த விண்வெளி அறிவியலாளரும், தமிழ்நாடு அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான R. மாணிக்க வாசகம் காலமானார்.
- இஸ்ரோ அறிவியலாளர்களில், மிக இளம் வயதில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் என்றப் பெருமைக்குறியவர் ஆவார்.
- இந்தியாவின் பாஸ்கரா செயற்கைக் கோளின் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.
- இவர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (TANITEC) நிறுவனர் - இயக்குனர் ஆவார்.
- அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) மூத்த மற்றும் புகழ்பெற்ற அறிவியலாளராகப் பணியாற்றினார்.

Post Views:
58