January 20 , 2023
549 days
311
- உலகப் புள்ளி விவரங்கள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பட்டியலின்படி, ஷாருக் கான் உலகின் மூன்றாவது பணக்கார நடிகராகத் திகழ்கிறார்.
- 1 பில்லியன் டாலர்களுடன் ஜெர்ரி சீன்ஃபீல்ட் மற்றும் டைலர் பெர்ரி ஆகியோர் இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ளனர்.
- அவர்களைத் தொடர்ந்து 800 மில்லியன் டாலர் மதிப்புடன் டுவைன் ஜான்சன் இடம் பெற்றுள்ளார்.
- இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் ஷாருக்கான் ஆவார்.
- டாம் குரூஸ் 620 மில்லியன் டாலர்களுடன் இப்பட்டியலில் ஷாருக் கானிற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
- ஜாக்கி சான் 520 மில்லியன் டாலர்களுடன் இதில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture1144.png)
Post Views:
311