மூன்று பட்டைகள் உடைய கூம்பலகன் குருவி (RoseFinch)
April 12 , 2021
1198 days
558
- பம்பாய் தேசிய இயற்கை வரலாற்றுச் சமூக அமைப்பின் அறிவியலாளர்கள் ஒரு புதிய பறவை இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
- அது மூன்று பட்டைகளுடைய கூம்பலகன் குருவி (Three banded RoseFinch) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய பறவை இனம் அருணாச்சலப் பிரதேசத்தின் உயர்நிலை ஊசியிலைக் காடுகள் பற்றிய ஆராய்ச்சியின் போது கண்டறியப்பட்டது.
- இப்பறவையானது கூம்பலகன் வகை பறவை இனத்தைச் சார்ந்தது.
- இந்தப் பறவைகள் ஆஸ்திரேலியா மற்றும் துருவப் பகுதிகள் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது.
Post Views:
558