TNPSC Thervupettagam

மூலதனச் செலவினம் 2023-24

August 19 , 2023 465 days 274 0
  • தமிழ்நாட்டின் மூலதனச் செலவினமானது, 2023-24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 31% அதிகரித்து 5,196.21 கோடி ரூபாய் ஆக உள்ளது.
  • இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,976.45 கோடி ரூபாயாக இருந்தது.
  • இருப்பினும், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.7% ஆக இருந்த, 20 மாநிலங்களின் மொத்த மூலதனச் செலவினத்தில் தமிழ்நாட்டின் பங்கானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5% ஆகக் குறைந்துள்ளது.
  • சாலைகள் மற்றும் பாலங்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள், பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் போன்ற நிலையானச் சொத்துக்களை உருவாக்குவதற்காக என்று மாநில அரசுகளால் மூலதனச் செலவு செய்யப்படுகிறது.
  • இது பொருளாதார நடவடிக்கைகளை மிகவும் மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்