July 11 , 2020
1601 days
624
- மத்திய அமைச்சரவையானது 3 பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.12,450 கோடி மூலதன உட்செலுத்துதலுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
- ஒரியண்டல் காப்பீட்டு நிறுவனம், தேசியக் காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியக் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இந்த 3 நிறுவனங்களாகும்.
- இந்த நிறுவனங்கள் நிலைத் தன்மையுடன் செயல்படுவதற்கு வேண்டி அதன் இணைப்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Post Views:
624