TNPSC Thervupettagam

மூளையின் முதல் முழுமையான வரைபடம்

October 17 , 2024 37 days 112 0
  • நடக்கும் மற்றும் பார்க்கும் திறன் கொண்ட ஒரு விலங்கான, நன்கு வளர்ச்சியடைந்த ஈயின் மூளையில் உள்ள அனைத்து 139,255 நியூரான்களின் முதல் முழுமையான பிணைப்புகளின் வரைபடத்தினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.
  • முந்தைய ஆய்வுகள் ஆனது 3,016 நியூரான்களுடன் கூடிய பழ ஈ லார்வா அல்லது 302 நியூரான்களைக் கொண்ட நூற்புழு புழு போன்றவற்றின் சிறிய மூளை அமைப்புகளை வரைபடமாக்கியுள்ளன.
  • பழ ஈக்களில் சுமார் 140,000 நியூரான்கள் உள்ளன என்ற ஒரு நிலையில் இது மனித மூளையில் உள்ள 86 பில்லியனுடன் ஒப்பிடும் போது ஒரு சிறிய எண்ணிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்