TNPSC Thervupettagam
August 22 , 2022 699 days 393 0
  • மிகப்பெரிய வேட்டையாடி உண்ணும் விலங்குகளில் ஒன்றான மெகலோடன் உயிர் வாழ்ந்தது பற்றியப் புதிய ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மெகலோடன் உயிரினத்தால் "வேட்டையாடும் திமிங்கலத்தைப் போன்ற ஒரு பெரிய இரையை முழுமையாக மற்றும் ஐந்து கடிகளில் உட்கொள்ள முடியும்".
  • இது அதன் மூக்கில் இருந்து வால் வரையிலான அளவில் ஒரு பள்ளிப் பேருந்தை விடப் பெரியதாக சுமார் 50 அடி உயர அளவுடையது ஆகும்.
  • இது பல பெருங்கடல்களைக் கடந்து இடம் பெயரும் திறன் பெற்றிருந்த விலங்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்