TNPSC Thervupettagam

மெகாசிஃபோன் தைலாகோஸ்

July 28 , 2023 490 days 269 0
  • புதைபடிம ஆராய்ச்சியாளர்கள், 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட ஒரு கடற்குடுவையின் (ட்யூனிகேட்டுகள்) புதைபடிவத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த ‘ட்யூனிகேட்’ புதைபடிவமானது, மென்மையான திசுக்களைக் கொண்ட, கெடாத வகையிலான இத்தகைய முதல் கண்டுபிடிப்பைக் குறிப்பதோடு இது அதன் பல்வேறு வகைகளில் மிகப் பழமையானது என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
  • தற்போது ஒவ்வொருப் பெருங்கடல் வாழ்விடங்களிலும் ஏறக்குறைய 3000 வகையான ட்யூனிகேட் காணப் படுகின்றன.
  • ட்யூனிகேட்டுகள் மீன், பாலூட்டிகள் மற்றும் மனிதர்களையும் உள்ளடக்கிய பல்வேறு முதுகெலும்புயிரிகளுடன் நெருங்கியத் தொடர்புடையவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்