TNPSC Thervupettagam

மெகா உணவுப் பூங்கா

April 24 , 2021 1185 days 909 0
  • சமீபத்தில் இத்தாலியானது, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஃபனிதர் என்ற நகரில்  அதன் முதல் “மெகா உணவுப் பூங்காவை” அறிமுகப் படுத்தியது.
  • இது நாட்டில் தொடங்கப்பட்ட முதல் இத்தாலிய-இந்திய உணவுப் பூங்கா திட்டமாகும்.
  • மெகா உணவுப் பூங்கா என்பது உணவுப் பதப்படுத்தும் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
  • பண்ணைகளில் இருந்து பதப்படுத்துதல் மற்றும் நுகர்வோர் சந்தைகளுக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.

Maha April 24, 2021

Super

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்