TNPSC Thervupettagam

மெக்கென்சி நதியில் வரலாறு காணாத அளவிற்கு நீர்மட்ட வீழ்ச்சி

July 17 , 2024 9 hrs 0 min 80 0
  • கனடாவின் மிக நீளமான நதியான மெக்கென்சி நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத அளவிற்குக் குறைந்து வருகிறது.
  • கிரேட் ஸ்லேவ் ஏரியிலிருந்து தொடங்கி பியூஃபோர்ட் கடல் வரை பாயும் மெக்கன்சி நதி 1,738 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
  • இதன் நீர்ப்பிடிப்புப் பகுதியானது சுமார் ஐந்து மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.
  • மெக்கென்சியும் அதன் துணை நதிகளும் சேர்ந்து சுமார் 1.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவிற்கான பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்தினை வழங்குகின்றன என்ற நிலையில் இது கனடாவின் மொத்த நிலப்பரப்பில் 20% ஆகும்.
  • அதாபாஸ்கா ஏரி, கிரேட் ஸ்லேவ் ஏரி மற்றும் கிரேட் பியர் ஏரி ஆகியவை மெக்கென்சி நதி அமைப்பின் முக்கியப் பகுதிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்