TNPSC Thervupettagam

மெக்சிகோவின் அரசியலமைப்பு சீர்திருத்தம்

March 22 , 2025 11 days 48 0
  • மெக்சிகோ நாட்டு அரசானது, தனது அரசியலமைப்பைத் திருத்தி, உள்நாட்டுச் சோள வகையினை தேசிய அடையாளத்தின் ஓர் அங்கமாக அங்கீகரித்து, மரபணு மாற்றப் பட்ட (GM) விதைகளை நடுவதைத் தடை செய்துள்ளது.
  • இந்தப் பயிர் ஆனது சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு மெசோ அமெரிக்க நாட்டு விவசாயிகள் டீயோசின்டே எனப்படும் காட்டுப் புல் வகையினை வளர்த்ததன் மூலம் மெக்சிகோவில் தோன்றியது.
  • அப்போதிலிருந்து இந்தச் சோள வகையானது மெக்சிகோ நாட்டவரின் வாழ்க்கையின் முக்கிய உணவாக உள்ளது.
  • 1990 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 3.1 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சோள இறக்குமதி ஆனது, இன்று சுமார் 23.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்