TNPSC Thervupettagam

மெக்சிகோ சர்வதேச புத்தகக் கண்காட்சி

June 13 , 2019 1898 days 603 0
  • மெக்சிகோவில் நடைபெற்ற 33வது கௌதலஜாரா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் “சிறப்பு விருந்தினர் நாடாக” இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்தியக் காட்சிக் கூடம் 35 இந்திய எழுத்தாளர்கள், கலைஞர்கள், நாட்டின் பண்டையக் கால வரலாறு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றைக் காட்சிப்படுத்த விருக்கின்றது.
இந்தக் கண்காட்சியைப் பற்றி
  • கௌதலஜாரா சர்வதேச புத்தகக் கண்காட்சி என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியாகும்.
  • பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சிக்குப் பின்பு உலகின் இரண்டாவது மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி இதுவாகும்.
  • இது 1987 ஆம் ஆண்டில் கௌதலஜரா பல்கலைக் கழகத்தினால் தொடங்கப்பட்டது.
  • 1993 ஆம் ஆண்டில் அதன் முதலாவது சிறப்பு விருந்தினர் நாடு கொலம்பியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்