TNPSC Thervupettagam

மெக்ஸிகோவில் ஃபெண்டானில் நெருக்கடி

February 13 , 2024 286 days 311 0
  • மெக்சிகோவின் எல்லை நகரங்கள் முழுவதும் மருந்துகளின் தவறான பயன்பாடுகளின் தாக்கத்தின் பிடியில் உள்ளன.
  • ஃபெண்டானில் எனப்படும் செயற்கை ஓபியாய்டு (ஓபியம்) ஆனது மார்ஃபினை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது மற்றும் ஹெராயினை விட சுமார் 50 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது.
  • இது கடுமையான வலியைப் போக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தாகும்.
  • இருப்பினும், வெறும் 2 மில்லிகிராம் அளவிலான ஃபெண்டானில் கூட உயிரிழப்பிற்கு வழி வகுக்கும்.
  • கடந்த ஆண்டு 70,000 பேர் அளவுக்கதிகமான மருந்து உட்கொள்ளலால் உயிரிழந்து உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்