TNPSC Thervupettagam

மெக்ஸிகோ நாட்டின் வெளிநாட்டவர்களுக்கான உயரிய குடிமகன் விருது

June 4 , 2019 1882 days 678 0
  • முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீலுக்கு “ஆர்டன் மெக்ஸிகானா டெல் அகுயிலா அஸ்டெகா” (அஸ்டெக் ஈகீள் ஆர்டர்) எனும் மெக்ஸிகோ நாட்டு அரசால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் உயரிய குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • S.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்ததாக இந்த கௌரவத்தைப் பெறும் இரண்டாவது இந்தியக் குடியரசுத் தலைவர் இவரேயாவார்.
  • பிரதிபா பாட்டில் 2007-2012 ஆம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவராக இருந்த முதல் பெண் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்