ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது, அதன் 2022-23 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டின் வருவாய் குறித்த மதிப்பீடுகளை மெட்டா வெர்ஸில் வெளியிட்டது.
இந்தியாவின் பெருநிறுவனங்கள் வரலாற்றில் ஒரு நிறுவனம் தனது பங்குதாரர் நபர்களுடன் ஈடுபடச் செய்வதற்கு மெட்டாவெர்ஸைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மெட்டாவெர்ஸ் ஆனது, குறியீடு உருவாக்கம் சாராத மெட்டாவெர்ஸ் உருவாக்கத் தளமான GMetri உடன் இணைந்து தயாரிக்கப் பட்டது.