TNPSC Thervupettagam

மெட்வெட் சர்வதேச மல்யுத்த போட்டிகள்

September 20 , 2018 2130 days 596 0
  • பெலாரஸ் நகரில் உள்ள மின்ஸ்க்கில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த போட்டியின் இறுதிப் போட்டியில் ஹங்கேரி வீரரான மரியன்னா சாஸ்டினிடம் தோல்வியுற்று இந்திய மல்யுத்த வீரர் சாக்க்ஷி மாலிக் (62 கிலோ பிரிவு) வெள்ளி பதக்கம் வென்றார்.
  • இந்தியாவின் பூஜா தண்டா 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்