TNPSC Thervupettagam

மெத்தனோட்ரோபிக் பாக்டீரியா கலாச்சாரம்

March 17 , 2020 1588 days 548 0
  • புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனமானது மெத்தனோட்ரோபிக் பாக்டீரியாவின் 45 மரபணுக் கூறுகளைப் பிரித்தெடுத்துள்ளது.
  • இந்த பாக்டீரியாக்கள் அரிசி ஆலைகளில் மீத்தேன் உமிழ்வைக் குறைக்கும் திறன் கொண்டவையாகும்.
  • இந்த மரபணுக் கூறு பிரித்தெடுப்பைத் தவிர, விஞ்ஞானிகள் மெத்தனோட்ரோபிக் கலாச்சாரத்தையும் உருவாக்கியுள்ளனர்.
  • பிரித்தெடுக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவைச் சேர்ந்தவையாகும்.
  • மெத்தனோட்ரோப்கள் உயிர் – தடுப்பு மருந்துகளாகவும் பயன்படுத்தப் படுகின்றன.
  • உயிர் – தடுப்பு மருந்து என்பது பாக்டீரியா, ஆல்கா அல்லது பூஞ்சைகளின் மரபணுக் கூறாகும். இந்த பாக்டீரியாக்கள் வளிமண்டலத்திலிருந்து நைட்ரஜனை எடுத்து தாவரங்களுக்குத் தேவையான நைட்ரேட்டுகளைத் தயாரிக்கின்றன.
  • கார்பன்-டை ஆக்சைடு வாயுவிற்குப் பிறகு, மீத்தேன் வாயு இரண்டாவது மிகப்பெரிய பசுமை இல்ல வாயு பங்களிப்பாளராகும்.
  • விவசாயத்தில் மெத்தனோட்ரோபிக் பாக்டீரியாக்களின் பயன்பாட்டின் மூலம், மீத்தேன் வாயுவின் வெளியேற்றமானது வெகுவாகக் குறைக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்