TNPSC Thervupettagam

மெத்தில்கோபாலமின் குறித்த FSSAI அமைப்பின் தெளிவாக்கம்

January 8 , 2025 3 days 58 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆனது, B12 வைட்டமினின் ஒரு வடிவமான இந்த மெத்தில்கோபாலமினை, உடல்நலத்திற்கான ஊட்டக் குறைநிரப்பு மருந்துகள், மருத்துவ நோக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துப் பொருட்களில் பயன்படுத்துவது குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான FSSAI விதிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்ட வைட்டமின் B12 வடிவங்களில் தற்போது சயனோகோபாலமின் மற்றும் ஹைட்ராக்ஸோகோபாலமின் ஆகியவை அடங்கும்.
  • வைட்டமின் B12 என்பது ஒரு முக்கியமான நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும் என்பதோடு இது டிஎன்ஏ தொகுப்பு, இரத்தச் சிவப்பணு உற்பத்தி மற்றும் நரம்பியல் செயல்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஒன்றாகும்.
  • இந்த வைட்டமின் குறைபாடு கடுமையான உடல்நல விளைவுகளுக்கு வழி வகுக்கும்,  எனவே இதற்காகப் பெரும்பாலும் ஊட்ட குறைநிரப்பு மருந்துகள் தேவைப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்